4.9/5
( 430+ reviews)
Features சிறுகதைகள் (Sirukathaigal)
தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் (http://www.sirukathaigal.com) டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம்.
இதுவரை 600+ எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இங்கே 1500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 12,500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்த செயலியின் வாயிலாக படித்து மகிழுங்கள்.சிறுகதைகள் யூடூபில் (www.youtube.com/sirukathaigal) நூற்றுக்கு மேற்பட்ட கதைகளை ஆடியோ வடிவில் கேட்கலாம்.
🎬
Entertainment
Enjoy your favorite movies and TV shows.
Screenshots
See the சிறுகதைகள் (Sirukathaigal) in Action
Get the App Today
Download on Google Play
Available for Android 8.0 and above